Wednesday, August 1, 2012

கடவுள்


கடவுள் எங்கே இருக்கிறார் ?


நம்மில் பலர் கடவுளை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் பெயரை மறுப்பதானாலும், விவாதிப்பதென்றாலும் கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டு தானிருக்கிறோம். 
நான் எழுதுவதற்காக நீங்கள் கடவுள் இருக்கிறார் என நம்ப வேண்டுமென்பதில்லை நாம் மேலை பார்த்த பகுத்தறிவாளர் பல வருடங்கள் கடவுளை மறுத்தவர் திடீரென  கடவுளை ஏற்றுக்கொள்ள ஒரு விநாடி போதும் ஏதோ ஒரு உந்துதல் போதும், புரிதல் போதும் அந்த நிலைதான் அவர்களின் வாழ்வில் உன்னத தருனமாக இருக்கலாம். நம்பும் விஷயத்தை முழுமையாக நம்புங்கள் அதில் சந்தேகம் வேண்டாம் இந்த வாழ்க்கை சக்கரம் முழுவதும் நம்பிக்கை என்கிற அச்சானி துனையோடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.

                                                      

நம்பிக்கை.




..

திருக்குறள்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.


            

No comments:

Post a Comment